பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் வீட்டில் விசேஷம்… அவரின் மனைவி பகிர்ந்த அழகிய புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் வீட்டில் விசேஷம்… அவரின் மனைவி பகிர்ந்த அழகிய புகைப்படம்..!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அதில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் குமரன். இவர் இந்த சீரியலுக்கு முன்னர் பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு நடன கலைஞரும் கூட. குமரன் சீரியல் நடிகை சுகாசினி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சுகாசினி ஜோடி நம்பர் ஒன்,கனா காணும் காலங்கள் உள்ளிட்ட தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சுகாசினி மற்றும் குமரன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

Advertisement

இந்நிலையில் அண்மையில் குமரன் மற்றும் சுகாசினி தம்பதியின் திருமண நாள் வந்துள்ளது. அவரின் மனைவி சுகாசினி கணவருடன் எடுத்து அழகிய புகைப்படத்தை வெளியிட்டு தங்களது திருமண நாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டு உள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in