வீட்டிலேயே பார் வைத்த பிரபல தமிழ் நடிகை…. வீடியோவை பார்த்து செம ஷாக்கான ரசிகர்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வீட்டிலேயே பார் வைத்த பிரபல தமிழ் நடிகை…. வீடியோவை பார்த்து செம ஷாக்கான ரசிகர்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜனனி ஐயர். இவர் பாலாவின் அவன் இவன் திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் திரு திரு திரு திரு மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாகன், அதே கண்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்த இவர் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான். அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தமிழ் சினிமாவில் பார்க்கும்போது குடும்ப குத்து விளக்கு போல காணப்படும் நடிகைகளில் ஒருவர் தான் ஜனனி ஐயர். தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு மார்க்கெட் குறைவு தான்.

Advertisement

இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது சில படங்களில் நடிப்பதற்கு இவர் கமிட்டாகி உள்ளார். நிலையில் ஜனனியின் தற்போது தனது வீட்டில் பார் செட்டப் ஒன்றை அமைத்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Janani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@jananihere_)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in