திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் கர்ப்பம்?…. லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மகாலட்சுமி ரவீந்தர்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் கர்ப்பம்?…. லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மகாலட்சுமி ரவீந்தர்….!!!!

Published

on

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தனது மனைவியுடன் ரவீந்தர் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியானதை பார்த்து மகாலட்சுமியின் வயிறு கொஞ்சம் பெரிதாக தெரிகிறது என நிட்டிசன்கள் நினைத்து கர்ப்பமாக இருக்கீங்களா என கேட்டு வந்தனர்.

Advertisement

தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மகாலட்சுமி ஸ்லிம்மாக இருக்கும் சேலை புகைப்படத்தை வெளியிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று வெளியில் சென்று சாப்பாடு சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் நிறைய பிளேட்டில் பிரியாணி சாப்பிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பொறாமையில் கருத்துக்களை பதிவு செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

♜❤️ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mahalakshmi_actress_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in