வெளிநாட்டிற்கு மகனை பார்க்கச் சென்ற ராதிகா…. பிரிய மனமில்லாமல் கட்டிப்பிடித்து அழுத வீடியோ…..!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

வெளிநாட்டிற்கு மகனை பார்க்கச் சென்ற ராதிகா…. பிரிய மனமில்லாமல் கட்டிப்பிடித்து அழுத வீடியோ…..!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பையும் தாண்டி ராடன் நிறுவனம் தொடங்கி நிறைய ஹிட் ஆனா தொடர்களை தயாரித்துள்ளார்.

Advertisement

அதுமட்டுமல்லாமல் ஃபிலிம் பேர் விருதுகள் மற்றும் மாநில விருதுகள் என்று பல நூறு விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராதிகா எம் ஆர் ராதாவின் மகள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். இந்நிலையில் ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

தனது மகள் ரியானேவை திருமணம் செய்து வைத்து தற்போது பேரப்பிள்ளைகளை ராதிகா பார்த்து வருகிறார். தனது மகன் ராகுல் சரத்குமார் வெளிநாட்டில் விளையாட்டு வீரராக பயிற்சி பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய மகனை பார்க்கச் சென்று இந்தியா திரும்பியுள்ளார் ராதிகா. மகனை பிரிய முடியாமல் கட்டிப்பிடித்து அழும் வீடியோவை எமோஷனலாக அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Radikaa Sarathkumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@radikaasarathkumar)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in