க்யூட்டான உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்…. லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

க்யூட்டான உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்…. லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களை கவர்ந்து நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

Advertisement

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவ்வப்போது இணையத்தில் பகிர்வார்.

இதனால் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் உள்ளனர். அதனால் தனது ரசிகர்களை திருப்தி செய்வதற்காக அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருவார்.

Advertisement

அதன்படி தற்போது வித்தியாசமான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in