LATEST NEWS
படுக்கையறையில் அந்த ஆடையுடன் புகைப்படம் வெளியிட்ட ரவீந்தர் மனைவி மகாலட்சுமி…. தாறுமாறாக விளாசும் நெட்டிசன்கள்….!!!!
தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ரகசியமாக திருப்பதியில் நடந்த இவர்களின் திருமணத்தின் புகைப்படம் வெளியான பிறகு அனைவரும் ஆச்சரியமடைந்து பல கருத்துக்களை பகிர்ந்தனர். ஒரு பக்கம் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவிக்க மறுப்பாக்கம் பணத்திற்காகத்தான் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்று பல விமர்சனங்களும் இருந்தன.
இருந்தாலும் அதற்கெல்லாம் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் தம்பதி பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் மகாலட்சுமி சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் பல பொருள்களின் விளம்பரங்களை செய்து வருகின்றார். அதன்படி சமீபத்தில் அவர் நைட்டி பிராண்ட் விளம்பரத்திற்காக தனது படுக்கையறையில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதனைப் பார்த்த பலரும் மோசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
