‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியின் பேரனாக நடித்த ரித்துவின் உண்மையான பெற்றோர்களை பாத்துருக்கீங்களா?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியின் பேரனாக நடித்த ரித்துவின் உண்மையான பெற்றோர்களை பாத்துருக்கீங்களா?…

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் நேற்று வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தில் போலீஸ் மகன், குறும்புக்கார பேரன் மற்றும் ஓய்வு காலம் என கடைசி கால வாழ்க்கையை வஞ்சையோடு வாழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினி. இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் ஜெயிலர் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் பேரனாக,  குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் ரித்து.  இத்திரைப்படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரித்துவின் உண்மையான பெற்றோர்களின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in