சந்தானம் பட நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட…. ரசிகர்களை மயக்கும் ஹாட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சந்தானம் பட நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட…. ரசிகர்களை மயக்கும் ஹாட் புகைப்படங்கள்….!!!!

Published

on

ஏதோ ஒரு துறையில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர்.

அப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி.

Advertisement

தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் அடிக்கடி கதை சொல்லி வருபவர் தான் இவர்.

சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான குளு குளு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

அந்தத் திரைப்படத்தில் இவர் தனது வேறுபட்ட நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார். இதனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் நவம்பர் ஸ்டோரி மற்றும் ட்ரிபில்ஸ் போன்ற வலைத்தொடர்களில் நடித்துள்ளார். இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் பிறந்தவர்.

Advertisement

தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடுபுழ விமலா பப்ளிக் பள்ளியில் படித்தார்.

கல்லூரி படிப்பை ஐஏடி சென்னையிலும் முடித்துள்ளார்.

Advertisement

இவருக்கு தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டவர்.

Advertisement

அதன்படி அவர் வெளியிட்டுள்ள சில ஹாட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in