சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு இவ்ளோ பெரிய மகனா?… புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு இவ்ளோ பெரிய மகனா?… புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….

Published

on

2சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமி லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். மகாலட்சுமிக்கு முன்பு அனில் என்பவருடன் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. பின்னர் இருவரும் பிரிந்தனர்.

மகாலட்சுமியின் முதல் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மகாலட்சுமியும் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். ரவீந்திரன் தனது முதல் மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். இதை தொடர்ந்து மகாலட்சுமி ரவீந்தர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

 

திருமணம் பரபரப்பாக பேசப்பட்டதை தொடர்ந்து இருவரும் பல்வேறு சேனல்களிலும் பேட்டி அளித்து வந்தனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் அவ்வப்போது தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவது விளக்கம்.

Advertisement

தற்பொழுது மஹாலக்ஷ்மி தனது முதல் கணவருக்கு பிறந்த தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்கானா?’ என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in