நிறைமாத வயிற்றுடன் அழகிய போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை நக்ஷத்ரா…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நிறைமாத வயிற்றுடன் அழகிய போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை நக்ஷத்ரா…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!

Published

on

பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி.

அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

Advertisement

 

இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் கடந்த வருடம் இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

Advertisement

நட்சத்திரா வின் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர்களின் திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்தது.

இவர்களின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நட்சத்திரா அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதே சமயம் அவருக்கு வீட்டில் வளைகாப்பு விழா நடந்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து இருந்த நிலையில் அந்த புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.

Advertisement

இந்நிலையில் நட்சத்திரா நிறைமாத வயிற்றுடன் தனது கணவருடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in