“எனக்கு காலேஜ் படிக்கிற பொண்ணு இருக்கா”.. அது தெரியாம நிறைய ப்ரொபோசல் வருது.. சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் கலகல பேச்சு…!! – cinefeeds
Connect with us

VIDEOS

“எனக்கு காலேஜ் படிக்கிற பொண்ணு இருக்கா”.. அது தெரியாம நிறைய ப்ரொபோசல் வருது.. சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் கலகல பேச்சு…!!

Published

on

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் பிரியா பிரின்ஸ். சென்னையில் பிறந்த இவர் ஜர்னலிசம் படித்துள்ளார்.முதல் முதலில் மீடியாவிற்குள் செய்தி வாசிப்பாளராக நுழைந்த இவர் பிறகு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சிறந்த தொகுப்பாளினியாக வளம் வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் குவிந்தன.

அதன்படி சன் டிவி மற்றும் விஜய் டிவி உள்ளிட்ட பல சீரியல்களின் இவர் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். அதிலும் குறிப்பாக தமிழ் கடவுள் முருகன் என்ற சீரியலில் பார்வதி ரோலில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சீரியலில் மட்டுமல்லாமல் ரஜினியின் 2.0,சூர்யாவின் பசங்க 2 மற்றும் வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

Advertisement

இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு 16 வயது ஆகின்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் பிரியா பிரின்ஸ் நடித்து வருகின்றார். இந்நிலையில் பிரியாவுக்கு திருமணம் ஆகி டீன் ஏஜ் வயதில் ஒரு பெண் உள்ளது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவரின் மகள் ரியா தற்போது கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக பிரியா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு காலேஜ் செல்லும் வயதில் ஒரு பெண் இருப்பது தெரியாமல் பலரும் ப்ரபோஸ் செய்வதாக கூறி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Galatta Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@galattadotcom)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in