அட இதுதான் கிளியோபட்ரா நீச்சல் குளமா?… ஸ்விம்மிங் உடையில் சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட வீடியோ… பார்த்து பார்த்து ஏங்கும் ரசிகர்கள்… - Cinefeeds
Connect with us

CINEMA

அட இதுதான் கிளியோபட்ரா நீச்சல் குளமா?… ஸ்விம்மிங் உடையில் சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட வீடியோ… பார்த்து பார்த்து ஏங்கும் ரசிகர்கள்…

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சரண்யா. அந்த சீரியலில் நடித்து ஒட்டு மொத்த இளைஞர்களையும் கவர்ந்தவர். இன்று வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரை நடிகர், நடிகைகளை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அதிலும் சின்னத்திரையில் ஒரு சீரியலில் நடித்து பிரபலமடைந்து விடுகின்றனர்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற சீரியலில் நடித்துள்ளார். ஆனால் ரன் சீரியலிருந்து பாதியிலேயே விலகி ஆய்த எழுத்து என்ற சீரியலில் நடித்தார். மேலும் இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.

இதைத் தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களிலும் சீரியல்களிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சரண்யா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு  ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் இவர் வெளிநாடுகளில் அதிகம் பயணம் செய்கிறார். அப்படி அண்மையில் துருக்கி சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார். கடைசியாக Cleopatra நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையில் அவர் எடுத்த வீடியோ ஒன்றை இணையாயத்தில் பதிவு செய்ய, தற்பொழுது அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.