LATEST NEWS
மாலத்தீவில் அரைகுறை ஆடையில் இருக்கும்…. புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை கனிகா…!!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கனிகா. திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற தன்னுடைய பெயரை சினிமாவுக்காக கனிகா என்று மாற்றிக் கொண்டார்.
பைவ் ஸ்டார் படத்தில் ஹீரோயினியாக இவர் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி டா பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் அசத்திக் கொண்டிருக்கும் இவர் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.
அவ்வகையில் தற்போது இவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று உள்ள நிலையில் அங்கு அரைகுறை ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
