LATEST NEWS
இப்படி ஒரு அழகா?…. ஜன்னல் வைத்த ஜாக்கெட்டில் ஓவர் கிளாமர் காட்டும் நடிகை கேப்ரில்லா….!!!!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கேப்ரில்லா. இவர் விஜய் டிவியில் ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் கலைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 7C என்ற தொடரிலும் நடித்து அசத்தார். அதில் இவரின் நடிப்பு திறமையை பார்த்து சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே இரண்டு நிகழ்ச்சியில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது ஜன்னல் வைத்த ஜாக்கெட் அணிந்து சேலையில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
