டிரான்ஸ்பரென்ட் சேலையில் அப்படி ஒரு லுக்…. ரசிகர்களை வர்ணிக்க வைக்கும் பொன்னியின் செல்வன் பூங்குழலி….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டிரான்ஸ்பரென்ட் சேலையில் அப்படி ஒரு லுக்…. ரசிகர்களை வர்ணிக்க வைக்கும் பொன்னியின் செல்வன் பூங்குழலி….!!!

Published

on

உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான படைப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி.

மலையாள நடிகையான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Advertisement

அந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாககவர்ந்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படத்தில் பத்திரிக்கையாளராக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து அசத்தியிருந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கட்டாகுஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் ஆடை அணிந்து ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in