சன் மியூசிக் VJ நிஷாவின் கணவர் ஒரு நடிகரா ? இவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா? வைரலாகும் புகைப்படம்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

சன் மியூசிக் VJ நிஷாவின் கணவர் ஒரு நடிகரா ? இவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா? வைரலாகும் புகைப்படம்…

Published

on

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது.

அந்த நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.

Advertisement

அந்த வகையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தொகுப்பாளர் நிஷா. இவரை யாராலும் மறக்கமோ முடியாது .

இவர் இசையருவி தொலைக்காட்சி தொகுப்பாளராக வலம் வந்தார் .இவருடைய குரல் கேட்பதற்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும்.

Advertisement

இவர் இசையருவி மட்டும் இல்லாமல் சன் ம்யூசிக் சேனலிலும் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருக்கிறார். இவர்  இசையருவியில் பணியாற்றிய போது மற்றொரு தொகுப்பாளரான முரளி காண்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Advertisement

இவர் தொகுப்பாளர் மட்டுமல்ல ஒரு சில படங்களிலும், ஒரு சில சீரியல்களிலும்  நடித்துள்ளார்.வர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு தன் குடும்பத்தை கவனித்து கொண்டும். forus  என்ற பெயரில் பொட்டீக் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6,079 followers உள்ளனர்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in