அடிக்கிற வெயிலுக்கு நீச்சல் குளத்தில் சன்னி லியோன் செய்த அட்ராசிட்டி…. அவரே வெளியிட்ட வீடியோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடிக்கிற வெயிலுக்கு நீச்சல் குளத்தில் சன்னி லியோன் செய்த அட்ராசிட்டி…. அவரே வெளியிட்ட வீடியோ….!!!

Published

on

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகின்றார். இன்றளவும் இளைஞர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன்னிலியோனுக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தற்போது இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு Daniel Weber என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சன்னி லியோன் சமீபத்தில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களை பகிர்வது வழக்கம். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் நீச்சல் குல வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் குலத்தில் இருக்கும் ரிங் மீது குதித்து அமர முயற்சித்து தவறி உள்ளே விழுந்து விட்டார். அந்த வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sunny Leone இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sunnyleone)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in