LATEST NEWS
அந்த உடையில் மொத்த கிளாமரையும் காட்டிய சூப்பர் சிங்கர் சௌந்தர்யா…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!!
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சௌந்தர்யா நந்தகுமார். அதன் பிறகு அதே சேனலில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.
பின்னர் ஷார்ட் பிலிம் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள இவர் தற்போது வெள்ளி திரையிலும் கால் தடம் பதித்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் காலேஜ் படித்து முடித்து பேங்கில் வேலை பார்த்து வந்த இவர் அதன் பிறகு சின்னத்திரையில் நுழைந்தார். சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
தற்போது கருப்பு நிற உடையில் ஓவர் கிளாமர் காட்டிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
