LATEST NEWS3 years ago
காதலர் தின சிறப்பு ஸ்பெஷல்…. ரோஸ் உடையில் ரசிகர்களை மயக்கும் ஃபரீனாவின் க்யூட் புகைப்படங்கள்….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நடித்த ரசிகர்கள் மத்திய பிரபலமான ஃபரீனாவின் காதலர் தின புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல்களில்...