LATEST NEWS2 days ago
“புத்தக ஊழல் வழக்கில் அடுத்த திருப்பம்..” நூலகங்களுக்குப் போலி புத்தகங்கள் சப்ளை.. பிரபல பதிப்பக உரிமையாளர் அதிரடி கைது..!!
புத்தக ஊழல் வழக்கில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் உரிமையாளர் மோகனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்குப் போலி புத்தகங்களை விநியோகம் செய்ததற்காக அவர் மீது முதல் தகவல் அறிக்கை...