“புத்தக ஊழல் வழக்கில் அடுத்த திருப்பம்..” நூலகங்களுக்குப் போலி புத்தகங்கள் சப்ளை.. பிரபல பதிப்பக உரிமையாளர் அதிரடி கைது..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“புத்தக ஊழல் வழக்கில் அடுத்த திருப்பம்..” நூலகங்களுக்குப் போலி புத்தகங்கள் சப்ளை.. பிரபல பதிப்பக உரிமையாளர் அதிரடி கைது..!!

Published

on

புத்தக ஊழல் வழக்கில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் உரிமையாளர் மோகனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்குப் போலி புத்தகங்களை விநியோகம் செய்ததற்காக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்தச் சோதனையைத் தொடர்ந்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in