புத்தக ஊழலில் சிக்கும் அந்த அரசியல்வாதி யார்..? 3 ஆண்டுகளாக நடந்த மெகா முறைகேடு… அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்க பேட்டி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புத்தக ஊழலில் சிக்கும் அந்த அரசியல்வாதி யார்..? 3 ஆண்டுகளாக நடந்த மெகா முறைகேடு… அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்க பேட்டி..!!

Published

on

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாகப் போலிப் புத்தக ஊழல் நடைபெற்று வருவதாகவும், நிச்சயம் இதற்குப் பின்னால் ஒரு அரசியல்வாதிக்குத் தொடர்பு இருக்கும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் தொடர்பாக இனி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நூலகத் துறையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

மேலும், இந்த ஊழலை மக்களுக்கு அம்பலப்படுத்தும் வகையில், கைப்பற்றப்பட்ட போலி ஏ.ஐ. (AI) நூல்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in