LATEST NEWS2 hours ago
புத்தக ஊழலில் சிக்கும் அந்த அரசியல்வாதி யார்..? 3 ஆண்டுகளாக நடந்த மெகா முறைகேடு… அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்க பேட்டி..!!
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாகப் போலிப் புத்தக ஊழல் நடைபெற்று வருவதாகவும், நிச்சயம் இதற்குப் பின்னால் ஒரு அரசியல்வாதிக்குத் தொடர்பு இருக்கும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் தொடர்பாக...