LATEST NEWS18 minutes ago
“வாயில ஏதாச்சும் வந்துடும்..!” பணப் பரிவர்த்தனை ஆதாரத்தை வெளியிடுங்க… பெரியார் அறிவுலக புத்தக ஊழலில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு திமுக பரந்தாமன் விடுத்த அதிரடி சவால்..!!
பெரியார் அறிவுலகம் புத்தக ஊழல் விவகாரத்தில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், தவெக அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு மிகக் கடுமையான சவால் ஒன்றை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாயில் ஏதாவது...