தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளில், திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேருவைத் தொடர்ந்து, தற்போது அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பி. மூர்த்தி ஆகியோரையும் DVAC குறிவைத்துள்ளதாகக் கோட்டை வட்டாரங்களில்...
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி,...
கடந்த 2009-ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் இருசக்கர வாகனம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விபத்தில் சிக்கியது. இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆறுமுகத்தைக் கைது செய்யாமல் காவல் நிலையப்...
வேல்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு அத்தியாவசியச் சான்றிதழ் பெற, முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் புகாரில், கல்வியாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த...
தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்பு குறித்து முதலமைச்சர் விஜய் கரூரில் எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களில், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராமர் செல்வம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டுப் பட்டாவைத்...
முறைகேடு புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த வாரம் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், கணக்கில் வராத ₹40...