LATEST NEWS3 hours ago
நாட்டின் முதல் AI ஊழல்… ChatGPT மூலம் ரூ.1.74 கோடி சுருட்டல்… கைதான அகல்விளக்கு மோகன்.. புட்டு புட்டு வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!!
தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்கள் மற்றும் கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, ‘அகல் விளக்கு’ பதிப்பகத்தின் உரிமையாளர் ஆர். மோகனை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் கைது செய்துள்ளனர். பள்ளிக்கல்வித்...