CRIME2 hours ago
“மாமா தான் தம்பியை கொன்னாரு..” 6-வது மாடி ஜன்னல் அருகே கேட்ட ‘அந்த’ கொடூரக் குரல்…. 9 வயது சிறுமி உடைத்த பகீர் ரகசியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள பஹெலீவ்லர் பகுதியில், 8 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், அவனது சொந்த மாமாவே அவனைக் கொலை செய்தார் என்ற அதிர்ச்சித் தகவல்...