LATEST NEWS2 months ago
ஆளே இல்லை.. ஆனா 25 பேருக்கு பிரசன்ட்..! கேமரா முன் வசமாக சிக்கிய சத்துணவு அதிகாரி… திருப்பத்தூர் சம்பவம் உணர்த்தும் பின்னணி என்ன..?!
திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் கடுமையான முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மையத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே நேரில் வந்திருந்த சூழலில், வருகைப்பதிவேட்டில் மொத்தம் 25 குழந்தைகள்...