LATEST NEWS3 years ago
தயவு செஞ்சு என்னை கருணை கொலை பண்ணிடுங்க… இறப்பதற்கு முன்பு கண்ணீர் விட்டு கதறிய அங்காடித் தெரு நடிகை சிந்து…!!!
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சிந்து. குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் தலைகாட்டிய சிந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறுவயதில் இருந்து வறுமையில் ஆடிவந்த இவருக்கு...