CRIME1 month ago
“என்னை வீட்டிற்கு அழைத்து செல்லுங்க… ” கண்ணீருடன் கைகளை கூப்பி கெஞ்சிய 78 வயது முதியவர்.. ஆனா குடும்பத்தினர் சொன்ன ‘அந்த’ கொடூர வார்த்தை.. முதியோர் இல்லத்தில் அரங்கேறிய மனிதநேயமற்ற அவலம்.!!!
ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள ‘சுபத்ரா மானவ் கல்யாண் சேவா சன்ஸ்தான்’ என்ற முதியோர் இல்லத்தில், 23 ஆண்டுகள் தன் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்த 78 வயது முதியவரை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்துச் செல்ல...