LATEST NEWS1 day ago
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு…” குடும்பத்தினரிடம் கதறிய சில மணி நேரத்தில் நேர்ந்த பெருந்துயரம்..! ரயில் பயணத்தில் இளம்பெண்ணுக்கு என்ன ஆனது..? அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்..!!
அசாமின் கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், கவுகாத்தியில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டே நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்துள்ளார். இதற்காக நடனக் குழுவுடன் விசாகப்பட்டினத்திற்குச் சென்ற அவர், அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறவிருந்த வங்கித்...