LifeStyle4 years ago
“வெளிய போறதுக்கு ரெடியா இருங்க, கமல் சார் குறும்படம் போடுவார்”…. விக்ரமனுக்கு பிக்பாஸ் வீட்டில் அசீம் வைத்த செக்…..!!!!
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 50 நாட்களைக் கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என கமல்ஹாசன் கோபமாக...