CRIME2 hours ago
அடப்பாவி…! 139 சவரனுக்கு ஆப்பு… 64 பேரை கதறவிட்ட அடகுக்கடை முதலாளி… கடைசியில் ஸ்கெட்ச் போட்டு உரிமையாளரை லாக் செய்த போலீஸ்..!!
தேனி மாவட்டம், வருசநாடு தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவர் ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை ஒன்று நடத்தி வந்தார். இவரிடம் ரமேஷ் உள்ளிட்ட 64 வாடிக்கையாளர்கள் தங்களது 139 சவரன் நகைகளை அடகு வைத்திருந்தனர். ஆனால்,...