LATEST NEWS1 day ago
“தம்பி இந்த ஷூ வாங்கிக்கிறியா..?” செருப்பு போட்டு வந்த டெலிவரி பாய்.. மேலிருந்து பார்த்த இளைஞர் செய்த நெகிழ்ச்சியான காரியம்.. வைரல் வீடியோ..!!
வறுமை மற்றும் சிரமங்கள் காரணமாகப் பலர் டெலிவரி பாய் வேலையைச் செய்கிறார்கள்; சிலர் சைக்கிளிலேயே சென்று டெலிவரி செய்கின்றனர். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமன் என்ற இளைஞர், தன் வீட்டுக்குச் சைக்கிளில் செருப்பு அணிந்து டெலிவரி...