LATEST NEWS3 weeks ago
விளிம்பில் மரணம்… கையில் மொபைல்… உயிரை பணயம் வைத்து போன் பார்க்கும் சிறுவன்… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஆபத்தான காட்சி…!!
தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஒரு சிறுவன் தனது வீட்டின் மொட்டை மாடிச் சுவரையொட்டி மிக அதிக உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு மூங்கில் கம்பின் மீது எவ்விதப்...