LATEST NEWS1 day ago
மக்களை ஏமாற்றும் பெப்சிகோ..! “எனர்ஜி டிரிங்க்ஸ்னு சொல்லி ஏமாத்துறாங்க” – ஸ்டிங், அட்ரினலின் ரஷ் பானங்கள் குறித்து FSSAI அதிரடி குற்றச்சாட்டு…!!
பெப்சிகோ நிறுவனம் தனது ‘ஸ்டிங்’ மற்றும் ‘அட்ரினலின் ரஷ்’ போன்ற பானங்களை ‘எனர்ஜி டிரிங்க்ஸ்’ என்று கூறி நுகர்வோரை வேண்டுமென்றே ஏமாற்றுவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பரபரப்பு குற்றச்சாட்டை...