LATEST NEWS27 minutes ago
கடலுக்குள் கார் ஓட்டி போலீசிடம் சிக்கிய நபர்? இணையத்தை அதிரவைக்கும் வினோத அபராத ரசீதின் பின்னணி…!!
உத்தரப்பிரதேச மாநிலம் யமுனா விரைவுச்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை விட வெறும் 1 கி.மீ. அதிகமாக வாகனத்தை இயக்கியதாகக் கூறி, அனுஜீத் சிவம் என்பவருக்கு நொய்டா போக்குவரத்து போலீசார் ரூ. 2,000 மின்னணு அபராதம் விதித்துள்ளனர்....