LATEST NEWS3 weeks ago
என்னது..! ஒரே நாளில் 16 சூரிய உதயமா…! விண்வெளியில்அனில் மேனனின்… சிலிர்க்க வைக்கும் அனுபவம்…!!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரரான அனில் மேனன், ஜூலை 14 அன்று சோயுஸ் எம்.எஸ்-29 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ளார். பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த...