CINEMA4 hours ago
ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்த காயத்ரி ஜெயராமன்… இப்போது எங்கே இருக்கிறார்…சினிமாவுக்கு குட்பை… ஆழ்கடலில் புது லைஃப்… ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய காயத்ரி ஜெயராமன்…!
2001-ஆம் ஆண்டு ஷாரூக்கான், அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘அசோகா’ திரைப்படத்தில் ஒரு சிறப்பு நடனத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன். அதே ஆண்டிலேயே, பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘மனதை திருடிவிட்டாய்’ திரைப்படத்தின்...