LATEST NEWS2 months ago
“தயவுசெய்து போகாதீங்க… உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்…” இந்தியக் குடும்பத்திடம் பாசத்தைக் கொட்டிய அமெரிக்கப் பெண்..! நெகிழ வைக்கும் வைரல் வீடியோ..!!
அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இந்தியத் தம்பதியினருக்கு, அவர்களின் அமெரிக்க அண்டை வீட்டுப் பெண் அழுதபடியே விடை கொடுத்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் வசித்து வந்த விஜய் கொக்கேரகட்டா மற்றும் அவரது...