LATEST NEWS2 hours ago
“2026-ல் நடந்தது போலவே 2031-லும் நடக்கும்!”.. CM விஜய்க்கு அண்ணாமலை விடுத்த அதிரடி சவால்.. அதிரும் தமிழக அரசியல் களம்..!!
பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, இளைஞர்களையும் மாற்றத்தை விரும்புபவர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் தொடங்கிய ‘We The Leaders’அமைப்பின் முதல் கொள்கை விளக்க மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. “போதையில்லா தமிழகம்” என்ற விழிப்புணர்வு மையக்கருத்துடன் நடத்தப்பட்ட இந்த...