LATEST NEWS3 weeks ago
“சிம்எம் விஜய் ஆட்சியில் மெகா ஊழல்..” தமிழக அரசை நோக்கி அண்ணாமலை விடுத்த பகீர் எச்சரிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழகத்தில் மீண்டும் ஊழல் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். ஊழலுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் இருப்பது உண்மைதான் என்றாலும், தற்போதைய சில அமைச்சர்கள் முறைகேடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்....