LATEST NEWS1 month ago
“போலீஸைக் கூப்பிட்டு ஜெயிலில் தள்ளுவேன்..!” வீடியோ எடுத்த பெண்ணின் போனை பிடுங்கி அறைந்த ஸ்டேஷன் மாஸ்டர்.. ரயில் நிலையத்தில் அதிகாரியின் ரவுடித்தனம்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ
சூரத் நகரில் உள்ள உத்ரன் இரயில் நிலையத்தில், தட்கல் பயணச்சீட்டு வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த பெண் பயணி ஒருவருக்கு இரயில்வே ஊழியர்கள் பயணச்சீட்டு வழங்க மறுத்துள்ளனர். இதற்கான காரணத்தைக் கேட்டு, புகார் புத்தகத்தை வழங்குமாறு அப்பெண்...