DISTRICT NEWS1 day ago
“ஏன் சார் மின் கம்பங்கள திருடி வித்துட்டாங்கனு…” ஆதாரத்துடன் கேள்வி கேட்ட இளைஞரை தரக்குறைவாகப் பேசிய ஊராட்சி செயலாளர்.. நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ..!!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மாவூர் ஊராட்சியில், மின் கம்பங்கள் திருடப்பட்டு விற்கப்பட்டது குறித்து புகார் அளித்த நபரிடம் ஊராட்சி செயலாளர் அலட்சியமாகவும், ஒருமையில் தரக்குறைவாகவும் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை...