CINEMA2 years ago
என் அனுமதியின்றி விருப்பத்திற்கு எதிராக செய்தார்…. அதிதியை குற்றம்சாட்டிய சித்தார்த்…!!
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் காதலித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்கள். இது குறித்த புகைப்படங்களை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் சித்தார்த் மற்றும் அதிதி...