CINEMA
என் அனுமதியின்றி விருப்பத்திற்கு எதிராக செய்தார்…. அதிதியை குற்றம்சாட்டிய சித்தார்த்…!!

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் காதலித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்கள். இது குறித்த புகைப்படங்களை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் சித்தார்த் மற்றும் அதிதி பேட்டி ஒன்றில் பேசுகையில், அதிதி திருமண நாள் அன்று காலையில் முதலில் செய்த காரியம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சித்தார்த், நான் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது என் அனுமதி இல்லாமல் என்னுடைய விருப்பத்திற்கு எதிராக என்னை எழுப்பினார். எனது நாள் தொடங்கிவிட்டது என்ற தயக்கத்தோடும், அழுகையோடும் நான் எழுந்தேன் என்று ஜாலியாக பதில் அளித்துள்ளார்.