LATEST NEWS1 month ago
உக்ரைன் போட்ட ஸ்கெட்ச்…! ஒரே நேரத்தில் 660 டிரோன்களை ஏவி 12 ரஷிய மாகாணங்களுக்கு குறி…. சுக்குநூறாக்கி மாஸ் காட்டிய ரஷ்யா…. பெரும் பரபரப்பு…!!
கடந்த 1,583 நாட்களாகத் தொடர்ந்து நீடித்து வரும் உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு இடையேயான போரில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் தங்களது உயிர்களைப் பறிகொடுத்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவிகளோடு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து...