LATEST NEWS3 weeks ago
ஈரானுக்கு யாராவது அணு ஆயுதங்கள் கொடுத்தால்.. அது உங்களுக்கு நல்லதல்ல சொல்லிட்டேன்… அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..!!
ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய பதற்றமான சர்வதேசச் சூழ்நிலைகளுக்கு மத்தியில், வல்லரசு நாடுகளின்...