LATEST NEWS4 months ago
“கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மட்டும்தான் பாக்கி…! நிழல் முதலமைச்சரா நீங்க…? ஆதவ் அர்ஜுனாவை கிண்டலடித்த அதிமுக இன்பதுரை எம்பி…!!
தமிழக வெற்றி கழகத்தின் முக்கியப் புள்ளியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, மற்ற அரசியல் இயக்கங்களை அண்மைக் காலமாகத் தீவிரமாக விமர்சித்து வருகிறார். இவரது இந்த அதிரடிப் போக்கு தவெக அரசாங்கத்தின் ஒரு ‘நிழல் முதலமைச்சர்’ போன்ற...