LATEST NEWS3 weeks ago
“அதிமுகவிலிருந்து மேலும் 10 எம்.எல்.ஏ-க்கள் காலி..?!” செங்கோட்டையன் போட்ட மெகா குண்டு.. நள்ளிரவில் அதிரும் இபிஎஸ் கோட்டை..!!
தமிழக வெற்றிக் கழகத்தின்அண்மைக்கால கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய கே.ஏ. செங்கோட்டையன், “அதிமுகவைச் சேர்ந்த மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளனர்” என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில்...